BBC Tamil News 06-06-2016

Tags: BBC Tamil News | News

admin


BBC Tamil News 06-06-2016
BBC News provides trusted World and UK news as well as local and regional perspectives. Also entertainment, business, science, technology and health news.


இன்றைய நிகழ்ச்சியில்…

– மனிதர்களுக்கான உடலுறுப்புகளை வளர்க்க பன்றிகளை பயன்படுத்தலாமா? மனித குருத்தணுக்களை விலங்குகளில் செலுத்தும் அமெரிக்க விஞ்ஞானிகளின் ஆய்வு குறித்த பிபிசியின் நேரடிச் செய்திகள்.

– மில்லியன் கணக்கான டாலர்களை தீவிரவாதிகளுக்கு வழங்கும் ஆப்கானின் இயற்கை வளம். ஆப்கான் இரத்தினச் சுரங்கங்கள் குறித்த பிபிசியின் தகவல்கள்.

– பாகிஸ்தானில் கண்டுபிடிக்கப்பட்ட சயன நிலைப் புத்தர் சிலை. ஆயிரத்து எண்ணூறு ஆண்டுகால சிலையை பாதுகாக்க பெரும் பிரயத்தனம்.