BBC Tamil News 06-05-2016

Tags: BBC Tamil News | News

admin


BBC Tamil News 06-05-2016
BBC News provides trusted World and UK news as well as local and regional perspectives. Also entertainment, business, science, technology and health news.


இன்றைய நிகழ்ச்சியில்…

– சுமார் நாற்பது வருடத்தில் முதல் தடவையாக நடக்கும் வடகொரியாவின் ஆளும் தொழிலாளர் கட்சியின் மாநாடு ஆரம்பித்துள்ளது.

– சிரியாவில் அகதிகள் முகாம் மீது நடத்தப்பட்ட வான் தாக்குதலில் டசின் கணக்கானோர் பலி. புதிதாக ஆரம்பித்துள்ள மோதல்களுக்கு மத்தியில் இதனை ஒரு போர்க்குற்றமாக கருதமுடியும்.

– விண்ணுக்குச் செல்லவிருக்கும் வல்கைரி ரோபோட். மண்ணிலும் கூட மனிதர்கள் செய்ய முடியாத ஆபத்தான பணிகளை செய்ய வல்லது இது.