BBC Tamil News 06-05-2015

Tags: BBC Tamil News | News

admin


BBC Tamil News 06-05-2015


இன்றைய நிகழ்ச்சியில்…

காபூலில், குரானை எரித்தார் என்ற குற்றஞ்சாட்டி கொடூரமான முறையில் ஒரு பெண் கொல்லப்பட்ட வழக்கில் நான்கு பேருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

மத்தியதரைக் கடலில் கடலோரக் காவல் படையின் கண்காணிப்பை ஐரோப்பிய ஒன்றியம் அதிகரித்திருந்தும், படகுகளில் வருகின்ற குடியேறிகளின் எண்ணிக்கையும், படகு மூழ்கி உயிரிழப்போர் எண்ணிக்கையும் குறைந்தபாடில்லை.

பிரிட்டிஷ் தேர்தலில் யாருக்கு வாக்களிப்பதென பிரிட்டிஷ் தமிழர்கள் தீர்மானிப்பதில், கட்சிகளின் குடிவரவு நிலைப்பாட்டுக்கு உள்ள முக்கியத்துவம் குறித்து பிபிசி தமிழ் வழங்கும் விசேடக் குறிப்பு