BBC Tamil News 06-04-2016

Tags: BBC Tamil News | News

admin


BBC Tamil News 06-04-2016
BBC News provides trusted World and UK news as well as local and regional perspectives. Also entertainment, business, science, technology and health news.


இன்றைய நிகழ்ச்சியில்…

* லஞ்சக் குற்றச்சாட்டை பின்னர் எதிர்நோக்கிய இரண்டு வர்த்தகர்களுடனான ஒப்பந்தம் ஒன்றுக்கு ஃபிஃபாவின் புதிய தலைவர் ஜியான்னி இன்ஃபான்டினோ ஒப்புதல் அளித்துள்ளதாக வெளிப்படுத்தும் பனாமா ஆவணங்கள் !

* வெள்ளை மாளிகைக்கான வேட்பாளர் போட்டியில், விஸ்கான்ஸின் மாநிலத்தில் குடியரசுக் கட்சியின் டோனல்ட் ட்ரம்ப், டெட் குரூஸிடம் தோல்வி !

* மருந்தாகும் இசை – புற்றுநோயாளிகளுக்கு நம்பிக்கை கொடுக்கும் இசை வழி சிகிச்சை !