BBC Tamil News 05-11-2015

Tags: BBC Tamil News | News

admin


BBC Tamil News 05-11-2015
BBC News provides trusted World and UK news as well as local and regional perspectives. Also entertainment, business, science, technology and health news.


இன்றைய நிகழ்ச்சியில்…

-ரஷ்ய விமானம் வீழ்ந்து நொறுங்கிய சம்பவத்திற்கு அதில் வெடித்த குண்டு தான் காரணம் என்று அமெரிக்க மற்றும் பிரிட்டனிடம் புதிய உளவுத் தகவல்கள் கூறுகின்றன.

-சிங்கப்பூரின் தெற்காசிய தொழிலாளர்கள் பெரும் சிரமங்களை எதிர்கொள்வதாக முன்னணி பல்கலைக்கழகம் கூறுகிறது.

-குழந்தைகளுக்கு கணினி விளையாட்டுக்கள் நல்லதா கூடாதா என்ற வாதங்கள் ஒருபுறம் இருக்க, வயதானவர்களுக்கு அவற்றால் ஆரோக்கிய நலன்கள் கிடைப்பதாக புதிய ஆய்வு கூறுகின்றது.