BBC Tamil News 05-10-2016

Tags: BBC Tamil News | News

admin


BBC Tamil News 05-10-2016
BBC News provides trusted World and UK news as well as local and regional perspectives. Also entertainment, business, science, technology and health news.


இன்றைய நிகழ்ச்சியில்…

* அழிவின் விளிம்பில் அலெப்போ குழந்தைகள்; பசி, பட்டினி, படுகொலைகளுக்கு மத்தியில் போரின் முடிவுக்காக பரிதவிக்கும் பிள்ளைகளின் அவலம்.

* உயிர்காக்கும் உயர்தொழில்நுட்பம்; ஆப்ரிக்க கிராமப்புற பெண்களை கர்பப்பைவாய் புற்றுநோயிலிருந்து காக்கும் புதிய திட்டம்.

* குழந்தைகளுக்காக பொம்மைகள் என்பதற்கு பதில் குழந்தைக்கு பதிலாக பொம்மைகள் என்பது சரியா? குழந்தை ரோபோக்களால் ஜப்பானில் சூடுபிடிக்கும் சர்ச்சை.