BBC Tamil News 05-10-2015

Tags: BBC Tamil News | News

admin


BBC Tamil News 05-10-2015
BBC News provides trusted World and UK news as well as local and regional perspectives. Also entertainment, business, science, technology and health news.


இன்றைய நிகழ்ச்சியில்…

– குண்டூஸ் மருத்துமனையில் குண்டுவீசப்பட்டது தொடர்பில் சுயாதீன விசாரணை வேண்டும் என்ற கோரிக்கைக் குரல்கள் ஓங்கியெழுகின்றன!

– சீனாவின் கிழக்கு பகுதியை தாக்கிய பெரும் சூறாவளி! குறைந்தது ஆறு பேர் பலி! நூற்றுக்கணக்கானோர் காயம்!

– வகுப்பறையில் மடிக்கணினியும் திறன்பேசியும் பள்ளிப் படிப்பை ஊக்குவிக்குமா அல்லது பாதிக்குமா?