BBC Tamil News 05-08-2016

Tags: BBC Tamil News | News

admin


BBC Tamil News 05-08-2016
BBC News provides trusted World and UK news as well as local and regional perspectives. Also entertainment, business, science, technology and health news.


இன்றைய நிகழ்ச்சியில்…

* சிரியாவில் பெரும் மனிதநேய அவலம். அங்கு போரால் காயமடைந்த மக்களுக்கு சிகிச்சை வழங்கிய மருத்துவர் பிபிசியிடம் பேசினார்.

* தெற்கு சூடானில் ஊட்டச்சத்தின்மையால் மோசமாக பாதிக்கப்பட்ட குழந்தைகள். கடும் சண்டையால் இருப்பிடங்களை விட்டு ஓடும் பொது மக்கள்.

* எதிர்ப்பு போராட்டங்கள், ஊக்க மருந்து ஊழல், ஸீக்கா அச்சுறுத்தல் ஆகியவற்றுக்கு மத்தியிலும் ரியோ ஒலிம்பிக்ஸ் இன்று ஆரம்பிக்கிறது.