BBC Tamil News 05-08-2015

Tags: BBC Tamil News | News

admin


BBC Tamil News 05-08-2015


இன்றைய நிகழ்ச்சியில்…

-ரியூனியனில் கண்டுபிடிக்கப்பட்ட விமான பாகம் மலேசியன் ஏர்லைன்ஸ் எம்.எச்370இன் பாகமா என்று அறிவதற்கான சோதனைகள் ஆரம்பம்.

-ஹிரோஷிமா நகரம் மீது அணுகுண்டு போடப்பட்டு எழுபது ஆண்டுகள் கடக்கும் நிலையில், ஒரு சிறுமியாக அந்த அழிவை நேரடியாகப் பார்த்த பெண்ணின் சாட்சியம்.

-சிறைக் கைதிகள் கணினி புரோகிராமர்களாக மாறுகிறார்கள்; கம்யூட்டர் கோடிங் துறை ஆட்பற்றாக்குறையை தீர்க்க தென்னாப்பிரிக்காவில் ஒரு முயற்சி.