BBC Tamil News 05-05-2015

Tags: BBC Tamil News | News

admin


BBC Tamil News 05-05-2015


இன்றைய நிகழ்ச்சியில்…

– சிரியாவின் அலெப்போ நகரில் வாழும் மக்கள் நினைத்துப் பார்க்க முடியாத அக்கிரமங்களை எதிர்கொள்வதாக அம்னஸ்டி அமைப்பு கூறியுள்ளது.

– நேபாளத்தில் பிரபல மலையேற்றப் பாதையொன்றில் உள்ள ஒரு கிராமத்தில் முந்நூற்றுக்கும் அதிகமானோர் அண்மைய நிலநடுக்கத்தில் கொல்லப்பட்டுள்ளதாக மீட்புப் பணியாளர்கள் கூறுகின்றனர்.

– பிரிட்டனில் வரும் வியாழனன்று நடக்கவுள்ள தேர்தலின் முக்கிய விவாதப் பொருளாக அமைந்துள்ள பொருளாதாரத்தின் அடிப்படையில், தமிழர்களின் வாக்கு யாருக்கென ஆராய்கிறார் பூபாலரட்ணம் சீவகன்.