BBC Tamil News 04-11-2016

Tags: BBC Tamil News | News

admin


BBC Tamil News 04-11-2016
BBC News provides trusted World and UK news as well as local and regional perspectives. Also entertainment, business, science, technology and health news.


இன்றைய நிகழ்ச்சியில்…

* சிரியாவின் அலெப்போ நகரில் பத்து மணி நேர மோதல் நிறுத்தம்; முற்றுகையில் இருக்கும் நகரில் இருந்து பிபிசி வழங்கும் மனித நேய நெருக்கடி குறித்த தகவல்கள்.

* அமெரிக்க – மெக்ஸிகோ எல்லையில் வேலியால் பிரிக்கப்பட்ட குடும்பங்களின் சோகக்கதை; டொனால்ட் ட்ரம்ப் ஆட்சியை பிடித்தால் நிலைமை மேலும் மோசமாகுமோ?

* நீர் – நிலம்- நிலவு – அவ்வளவு ஏன் சுரங்கங்கள் மற்றும் அண்டவெளி; இவற்றை விபரிக்கும் வழமைக்கு மாறான வரைபடங்களின் கதை.