BBC Tamil News 04-11-2015

Tags: BBC Tamil News | News

admin


BBC Tamil News 04-11-2015
BBC News provides trusted World and UK news as well as local and regional perspectives. Also entertainment, business, science, technology and health news.


இன்றைய நிகழ்ச்சியில்…

-மியான்மாரின் தேர்தலுக்கு இன்னும் சில நாட்களே உள்ள நிலையில், அங்கு வாக்களிக்க றொஹிஞ்ஞா முஸ்லிம்களுக்கு அனுமதி இல்லை.

-இஸ்லாமிய அரசின் சிறைகளில் இருந்து அமெரிக்க மற்றும் குர்து படைகளால் மீட்கப்பட்ட இராக்கியர்களின் பயங்கர சிறை அனுபவங்கள் குறித்த தகவல்கள்.

-இமையின் முடியை செயற்கையாக நடுவது அழகா, ஆபத்தா? ஜப்பானின் அழகுசாதனத் துறை எதிர்கொள்ளும் ஒரு பெரும் பிரச்சினை.