BBC Tamil News 04-10-2016

Tags: BBC Tamil News | News

admin


BBC Tamil News 04-10-2016
BBC News provides trusted World and UK news as well as local and regional perspectives. Also entertainment, business, science, technology and health news.


இன்றைய நிகழ்ச்சியில்…

* அமைதியை ஏற்படுத்த ஐநா முயலவேண்டுமென பிரான்ஸும் ஸ்பெய்னும் கூட்டாக கோரிக்கை; முந்தைய அமைதி ஒப்பந்தம் முறிந்த நிலையில் புதிய முன்னெடுப்பு.

* செல்வந்த நாடுகள் கூடுதல் அகதிகளை ஏற்கவேண்டுமென அம்னெஸ்டி அமைப்பு கோரிக்கை; ஐரோப்பாவுக்கு வரும் அகதிகளின் எண்ணிக்கை தொடர்ந்தும் அதிகரிப்பு.

* யானைகளை பாதுகாக்க வானத்திலிருந்து குதிக்கும் வேட்டை நாய்கள்; தந்தவர்த்தகத்தை முற்றாக தடுக்க வேண்டுமென ஐநா மாநாட்டில் கோரிக்கை.