BBC Tamil News 04-07-2016

Tags: BBC Tamil News | News

admin


BBC Tamil News 04-07-2016
BBC News provides trusted World and UK news as well as local and regional perspectives. Also entertainment, business, science, technology and health news.


இன்றைய நிகழ்ச்சியில்…

* மாபெரும் வியாழக் கிரகத்தின் சுற்றுப்பாதைக்குள் நாசாவின் ஜுனோ விண்கலம் நுழைந்தது.

* மதீனாவில் முஹமது நபியின் அடக்கஸ்தலத்துக்கு அருகே நடந்த தற்கொலை தாக்குதலை உலகெங்கும் உள்ள முஸ்லிம்கள் கண்டித்துள்ளனர்.

* கோடைகாலத்தில் ரம்ஷான் வருவதால், நோன்பு இருப்பவர்கள் இங்கு பிரிட்டனில் பதினெட்டு மணிநேரம் உண்ணாமல் இருந்தாக வேண்டும். அதனை இங்குள்ள முஸ்லிம் மாணவர்கள் எப்படி சமாளிக்கிறார்கள் என்பது பற்றிய ஒரு குறிப்பு.