BBC Tamil News 04-06-2015

Tags: BBC Tamil News | News

admin


BBC Tamil News 04-06-2015


இன்றைய நிகழ்ச்சியில்…

-ஃபிஃபா ஊழல் குறித்து, தனக்கு தெரிந்த அனைத்தையும் கூறுவேன் என்கிறார் குற்றஞ்சாட்டப்பட்டவர்களில் ஒருவரான ஜாக் வார்னர்.

-தியானன்மன் சதுக்க வருடாந்த நினைவு நாள் ஹாங்காங்கில் அனுஷ்டிக்கப்படுகிறது.
அது குறித்த ஒரு பார்வை!

-பதின்ம வயதினரின் ஆரோக்கியத்தில், சமூக வலைத்தளங்கள் ஏற்படுத்தும் மோசமான பாதிப்பு.