BBC Tamil News 04-05-2015

Tags: BBC Tamil News | News

admin


BBC Tamil News 04-05-2015


இன்றைய நிகழ்ச்சியில்…

-கடலோரக் காவல்படையினர், லிபியாவை ஒட்டிய கடல்பரப்பிலிருந்து கடந்த நாற்பத்து எட்டு மணி நேரத்தில், கிட்டத்தட்ட ஆறாயிரம் குடியேறிகளை படகுகளிலிருந்து மீட்டுள்ளனர்.

-போக்கோஹராம் தீவிரவாதிகள் தாம் பிடித்து வைத்திருந்த சிலரை கல்லெறிந்து கொன்றதாக நைஜீரிய இராணுவத்தால் மீட்கப்பட்ட பெண்களும், சிறார்களும் தெரிவித்துள்ளனர்.

-ஸுலு மொழியில் அழகாக பாடல்களைப் பாடும் வெள்ளைக்காரர்.