BBC Tamil News 03-11-2016

Tags: BBC Tamil News | News

admin


BBC Tamil News 03-11-2016
BBC News provides trusted World and UK news as well as local and regional perspectives. Also entertainment, business, science, technology and health news.


இன்றைய நிகழ்ச்சியில்…

* அமெரிக்க அதிபர் தேர்தலில் வாக்களிக்க ஐந்து நாட்களே உள்ளநிலையில் முக்கிய மோதல் களமான ஃப்ளோரிடா மாநிலத்தின் கறுப்பினத்தவரின் வாக்கைக் கவர இரு வேட்பாளர்களும் மும்முரமாக ஈடுபட்டிருப்பது குறித்த செய்தி.

* போரில் பலியானவர்களை நினைவு கூறும் தினத்தில் பாப்பி அணிய இங்கிலாந்து கால்பந்து வீரர்க்ளுக்கு உலக கால்பந்து அமைப்பு தடை; பெரும் கோபத்தில் பிரிட்டிஷ் பிரதமர்.

* ஆப்பிரிக்கா எங்கும் மருத்துவர்களுக்கு பெரும் தட்டுப்பாடு; இதற்குத் தீர்வு காணுமா நமீபியாவின் புதிய மருத்துவ கல்லூரி?