BBC Tamil News 03-11-2015

Tags: BBC Tamil News | News

admin


BBC Tamil News 03-11-2015
BBC News provides trusted World and UK news as well as local and regional perspectives. Also entertainment, business, science, technology and health news.


இன்றைய நிகழ்ச்சியில்…

-சிரியாவில் இஸ்லாமிய அரசுக்கு எதிராக வான் தாக்குதல் நடத்தும் திட்டத்துக்கு நாடாளுமன்ற அனுமதி கோர வேண்டாம் என்று பிரிட்டனின் முக்கிய நாடாளுமன்ற குழு பிரதமரை கேட்டிருக்கிறது.

-கல்வி ஆயுதத்தை கையில் எடுக்கும் ஆப்கானிய சிறுமியின் தற்காலிக பள்ளிக்காக சர்வதேச ரீதியில் பாராட்டு.

-ஸூஃபி இஸ்லாத்தின் முக்கிய அங்கமாகவுள்ள கவ்வாலி பற்றிய ஒரு குறிப்பு.