BBC Tamil News 03-09-2015

Tags: BBC Tamil News | News

admin


BBC Tamil News 03-09-2015
BBC News provides trusted World and UK news as well as local and regional perspectives. Also entertainment, business, science, technology and health news.


இன்றைய நிகழ்ச்சியில்…

– இரண்டாம் உலகப் போரில் ஜப்பானை வீழ்த்தியதன் எழுபதாம் ஆண்டு நிறைவை கொண்டாடியது சீனா.

– குடியேறிகள் நெருக்கடியின் மனித அவலத்தை காண்பிக்கும் மேலும் ஒரு ஆதாரமாக, துருக்கியில் இருந்து கடல் கடந்து கிரேக்கம் செல்ல முயன்ற இரு சிறுவர்கள் மரணம்.

– வட துருவத்தின் அருகில், அமெரிக்கா – ரஷ்யாவுக்கு இடையிலான உயர் பாதுகாப்பு எல்லையில் இருந்து ஒரு விசேட குறிப்பு.