BBC Tamil News 03-08-2015

Tags: BBC Tamil News | News

admin


BBC Tamil News 03-08-2015


இன்றைய நிகழ்ச்சியில்…

– அண்மைய ஆண்டுகளில், பல முக்கிய தடகள பந்தயங்களில் பதக்கங்களை வென்றவர்களில், கிட்டத்தட்ட மூன்றில் ஒரு பங்கினரின் இரத்தப் பரிசோதனைகள், சந்தேகப்படும்படியாக இருப்பதாக, ஜெர்மன் மற்றும் பிரிட்டிஷ் ஊடகங்களில் வெளியாகியுள்ள தரவுகள் காட்டுகின்றன.

– இஸ்ரேலில் ஓரினச் சேர்க்கையாளர் ஊர்வலத்தில் பதினாறு வயதுப் பெண் குத்திக் கொல்லப்பட்டது தொடர்பில் கடும்போக்கு பழமைவாத யூதர் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

– மிகச் சிறிய புகைப்பட பிரிண்டிங் இயந்திரத்தை போலராய்ட் நிறுவனம் உருவாக்கியுள்ளது. ஆனால் ஸ்மார்ட் ஃபோனில் படமெடுப்பவர்கள் மீண்டும் பிரிண்டு போடும் வழக்கத்துக்கு மாறுவார்களா?