BBC Tamil News 03-07-2015

Tags: BBC Tamil News | News

admin


BBC Tamil News 03-07-2015


இன்றைய நிகழ்ச்சியில்…

-இஸ்லாமிய அரசு ஆயுததாரிகளின் தாக்குதலை அடுத்து, எகிப்தின் சைனாய் தீபகற்பத்திலிருந்து அந்த ஜிகாதிகளை விரட்டியடிக்க இராணுவம் முயற்சி!

-காபுலில் கொடூரமாகக் கொல்லப்பட்ட ஒரு பெண்ணின் கொலையில், குற்றஞ்சாட்டப்பட்டவர்கள் நால்வருக்கு நீதிமன்றம் ஒன்று மரணதண்டனையை ரத்து செய்ய, மக்களிடையே ஆத்திரம்!

-மடகாஸ்கரின் லீமுர்கள் எதிர்கொள்ளும் அச்சுறுத்தல்! அடுத்த இருபத்தைந்து ஆண்டுகளில் அவை இல்லாமல் போகும் அபாயம்!