BBC Tamil News 03-06-2015

Tags: BBC Tamil News | News

admin


BBC Tamil News 03-06-2015


இன்றைய நிகழ்ச்சியில்…

– பதவி விலகிய செப் பிளட்டரும், ஃபிஃபா ஊழல் குறித்த அமெரிக்காவின் புலனாய்வில் சேர்க்கப்படலாம் என்று செய்திகள் கூறுகின்றன.

– பிரபஞ்சத்தின் ரகசியத்தை அறியும் முயற்சி. இரண்டு ஆண்டுகளுக்குப் பின்னர், செயற்படத் துவங்கும் ‘’செர்ன் ‘’ ஆய்வுக்கூடம்

– மலிவான, கேடு இல்லாத மின்சக்தி உருவாக்கத்துக்கு தேவைப்படும் அப்பலோ விண்வெளித் திட்டத்தின் உத்வேகம்