BBC Tamil News 02-12-2015

Tags: BBC Tamil News | News

admin


BBC Tamil News 02-12-2015
BBC News provides trusted World and UK news as well as local and regional perspectives. Also entertainment, business, science, technology and health news.


இன்றைய நிகழ்ச்சியில்…

-இஸ்லாமிய அரசு என்று அழைத்துக் கொள்கின்ற ஆயுதக் குழுவினர் மீது சிரியாவிலும் விமானத் தாக்குதல் நடத்த வேண்டுமா- இல்லையா- பிரிட்டிஷ் நாடாளுமன்றத்தில் பத்து மணிநேர விவாதம்!

-பரம்பரை நோய்களை குணப்படுத்தும் சிகிச்சை முறையில் நம்பிக்கை அளிக்கும் மரபணு திருத்த தொழில்நுட்பம்- ஆனால், தார்மீக வரன்முறைகளை மீறிய அறிவியல் வளர்ச்சிக்கு அது வழிவகுத்துவிடுமா?

– வங்கித் துறையில் புதிய புரட்சியை கொண்டுவர விழையும் நவீன கைத்தொலைபேசி செயலிகள்- பிபிசியின் சிறப்புப் பார்வை.