BBC Tamil News 02-11-2016

Tags: BBC Tamil News | News

admin


BBC Tamil News 02-11-2016
BBC News provides trusted World and UK news as well as local and regional perspectives. Also entertainment, business, science, technology and health news.


இன்றைய நிகழ்ச்சியில்…
* மொசூலின் புறநகர் பகுதிக்குள் நுழைந்த இராக்கிய படைகள் நகரை முழுமையாக கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர வீடு வீடாக நகருகின்றன.

* மொறோக்கோவில் மீன் வியாபாரி ஒருவர் கொல்லப்பட்டதை அடுத்து இரவு பகலாக போராட்டம்.
இரு போலிஸார் உட்பட பதினொரு பேர் கைது.

* எவரெஸ்ட் சிகரத்துக்கு அருகே ஆபத்தான ஏரியை சீர் செய்யும் நேபாளிகள்.
நீர்வரத்து பகுதியில் வெள்ளத்தால் பாதிக்கப்படுபவர்களை இது பாதுகாக்கும்.