BBC Tamil News 02-11-2015

Tags: BBC Tamil News | News

admin


BBC Tamil News 02-11-2015
BBC News provides trusted World and UK news as well as local and regional perspectives. Also entertainment, business, science, technology and health news.


இன்றைய நிகழ்ச்சியில்…

-துருக்கியில் ஞாயிறன்று நடந்த தேர்தலில் எதிர்பாராது பெற்ற வெற்றியை அடுத்து, ஆளும் ஏ. கே கட்சி ஆட்சியமைக்கிறது. அவர்களுக்கு இது அதிர்ஷ்ட வெற்றி.

-வளைகுடாவில் செல்வாக்கை நீட்டிக்க பஹ்ரைனில் கடற்தளத்தை பிரிட்டன் திறக்கிறது. ஆனாலும் பஹ்ரைனில் நடக்கும் துஷ்பிரயோகங்கள் குறித்து பிரிட்டன் பாராதிருப்பதாக விமர்சனம் கிளம்பியுள்ளது.

-உகாண்டாவில் காது கேளாதவர்களையும் வாய்பேச முடியாதவர்களையும் சமூகத்தில் இணைக்கும் முயற்சியில் இறங்கியுள்ள திருச்சபை.