BBC Tamil News 02-10-2015

Tags: BBC Tamil News | News

admin


BBC Tamil News 02-10-2015
BBC News provides trusted World and UK news as well as local and regional perspectives. Also entertainment, business, science, technology and health news.


இன்றைய நிகழ்ச்சியில்…

– யுக்ரெய்ன் சமாதானப் பேச்சுகளுக்காக பாரிஸ் சென்றுள்ளார் ரஷ்ய அதிபர் புடின். ஆனால் சிரியா நெருக்கடி அங்கே விவாதிகப்படுவதற்கே அதிக வாய்ப்பு.

– அமெரிக்காவில் இந்த வருடத்தில் நடந்த – பலரை ஒரே நேரத்தில் பலிகொண்ட – இருநூற்று தொண்ணோற்று நான்காவது துப்பாக்கிச் சூட்டு கொலைச் சம்பவம்.

– தங்கம் போன்ற மதிப்புமிக்க உலோகங்களின் விலையை நிர்ணயிப்பதில் வங்கிகள் மோசடி செய்ததாக சந்தேகம். முக்கிய வங்கிகள் மீது சுவிஸ் அதிகாரிகள் விசாரணை.