BBC Tamil News 02-09-2015

Tags: BBC Tamil News | News

admin


BBC Tamil News 02-09-2015
BBC News provides trusted World and UK news as well as local and regional perspectives. Also entertainment, business, science, technology and health news.


இன்றைய நிகழ்ச்சியில்…

– ‘தி டெர்மினேட்டர்’ என்றழைக்கப்படும் காங்கோ கிளர்ச்சித் தலைவர் பொஸ்கோ இண்டா காண்டா மீது ‘தி ஹேக்’ குற்றவியல் நீதிமன்றத்தில் வழக்கு ஆரம்பம்.

– சவுதியில் தாம் அடித்து, சித்ரவதை செய்யப்பட்டு, பாலியல் ரீதியிலும் தாக்கப்பட்டதாக நாடு திரும்பிய கென்யாவின் வீட்டுப் பணிப்பெண்கள் கூறுகிறார்கள்.

– ஒரு வானில், மூச்சுத் திணறக்கூடிய ஆபத்தான நிலையில் பயணித்த, ஆப்கான் குடியேறிகள் இருபத்திநான்கு பேரை, ஆஸ்திரிய போலிஸார் மீட்டுள்ளனர்.