BBC Tamil News 02-06-2016

Tags: BBC Tamil News | News

admin


BBC Tamil News 02-06-2016
BBC News provides trusted World and UK news as well as local and regional perspectives. Also entertainment, business, science, technology and health news.


இன்றைய நிகழ்ச்சியில்…

* சிரியாவில் பாதிக்கப்பட்டவர்களுக்கான மனிதநேய உதவிகளை வான்வழியாக போட வேண்டுமென அமெரிக்கா, பிரான்ஸ், பிரிட்டன் ஐநாவிடம் கோரிக்கை; நான்கு ஆண்டுகளுக்கு பின் டாரேயா நகருக்குள் சென்றன உதவி வாகனங்கள்.

* சிறாரை துஷ்பிரயோகம் செய்வது குறித்த சொந்த கையேட்டை எழுதிய பிரிட்டிஷ் ஆண்; மலேசியாவில் செய்த தனது குற்றங்களை ஒப்புக்கொண்டு, ஆயுட்தண்டனையை எதிர்நோக்குகிறான்.

*ஆஸ்திரேலியாவின் மயக்கும் மயில் சிலந்திகள்; அழகாக நடனமிடும், ஆனால் பயம் வேண்டாம், அது கடிக்காது.

ஆகிய செய்திகள் இடம்பெறுகின்றன.