BBC Tamil News 02-02-2016

Tags: BBC Tamil News | News

admin


BBC Tamil News 02-02-2016
BBC News provides trusted World and UK news as well as local and regional perspectives. Also entertainment, business, science, technology and health news.


இன்றைய நிகழ்ச்சியில்…

– அமெரிக்க அதிபர் தேர்தல் வேட்பாளருக்கான அயோவா உட்கட்சித் தேர்தலில் குடியரசுக் கட்சியில் டெட் குரூஸ் முதலிடம் பெற்றார். ஜனநாயகக் கட்சியில் ஹில்லரி கிளிண்டனின் வெற்றியில் தெளிவில்லை.

– ஸீகா பரவலை உலக சுகாதார நிறுவனம், ”உலக சுகாதார அவசர நிலையாக” பிரகடனம் செய்த போதிலும், ரியோ ஒலிம்பிக் ரத்தாகாது என்கிறது பிரஸில்.

– சிந்திக்கும் ஆற்றல் மிக அதிகமாகத் தேவைப்படும் மேலும் ஒரு ஆட்டத்தில் அண்மையில் கணினி மனிதனை வீழ்த்தியுள்ளது.