BBC Tamil News 01-12-2016

Tags: BBC Tamil News | News

admin

Watch BBC Tamil Television News 01.12.16 | BBC Tamil Tv News 01/12/16 Latest Today Online

BBC Tamil World News 01-12-2016 BBC Tamil News | 01-12-2016 BBC Tamil Television News | BBC Tamil World News 01st December 2016


Other tv Shows, BBC Tamil News

BBC Tamil Television News 01st December 2016

BBC Tamil News

இன்றைய நிகழ்ச்சியில்,

* உலக எயிட்ஸ் தினம் இன்று அனுட்டிக்கப்படும் நிலையில், தென்னாப்பிரிக்காவில் மிகப்பெரிய எச் ஐ வி தடுப்பு மருந்துச் சோதனை ஆரம்பமாகியுள்ளது.

* மாபெரும் மயானமாக அலெப்போ நகர் மாறும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக ஐநா கூறுகின்றது.அரசாங்க படைகளின் தாக்குதல் மேலும் தீவிரமடைகிறது.

* உலகின் மிகப்பெரிய இயற்கை அதிசயங்களில் ஒன்றான பவழப்பாறைத் தொடர் அழிவை எதிர்கொள்கிறது. கடல் வெப்பமடைதலே காரணம் என்கிறது ஒரு ஆய்வு அறிக்கை.