BBC Tamil News 01-12-2015

Tags: BBC Tamil News | News

admin


BBC Tamil News 01-12-2015
BBC News provides trusted World and UK news as well as local and regional perspectives. Also entertainment, business, science, technology and health news.


இன்றைய நிகழ்ச்சியில்…

– சிரியாவில் விமானத் தாக்குதல் நடத்த ஆதரவு கோரும் வாக்கெடுப்புக்கு பிரிட்டிஷ் நாடாளுமன்றம் தயாராகும் நிலையில் – பிரான்ஸுக்கு இராணுவ ஒத்துழைப்பு வழங்க ஜெர்மனிய அமைச்சரவை அனுமதி !

– உலகை அதிக அளவில் மாசு படுத்தும் நாட்டின் போக்கில் பெரிய திருப்பமா- அடுத்த நூற்றாண்டிற்காக மாசற்ற மின்சக்தி உருவாக்கத்தில் நாட்டம் செலுத்தும் சீனா !

– சைபீரியாவின் பனிக் காடுகளில் ‘நல்ல பெண்’ என்றால் யார்? – பிபிசியின் 100 பெண்கள் சிறப்புத் தொடர்