BBC Tamil News 01-11-2016

Tags: BBC Tamil News | News

admin


BBC Tamil News 01-11-2016
BBC News provides trusted World and UK news as well as local and regional perspectives. Also entertainment, business, science, technology and health news.


இன்றைய நிகழ்ச்சியில்…
* இராக்கிய அரச படைகள் மொசூல் நகரின் ஒரு பகுதிக்குள் நுழைந்துவிட்டதாக அறிவிப்பு; “சரணடை அல்லது செத்துமடி” – ஐ எஸ் போராளிகளுக்கு இராக்கிய பிரதமரின் இறுதி எச்சரிக்கை.
* இணையத்தில் தொடர்ந்து அவமதிக்கப்படும் வங்கதேசப் பெண்ணின் கதை; பாலியல் வல்லுறவுக்கு உள்ளாகி பதினைந்து ஆண்டுகளின் பின்னும் தொடரும் கொடுமை.
* உலகின் முழுமையான முதல் தொலைக்காட்சி ஒளிபரப்பை பிபிசி ஆரம்பித்து எண்பது ஆண்டுகள் ஆகின்றன; அந்த முதல் ஒளிபரப்பு எப்படி நடந்தது?