BBC Tamil News 01-10-2015

Tags: BBC Tamil News | News

admin


BBC Tamil News 01-10-2015
BBC News provides trusted World and UK news as well as local and regional perspectives. Also entertainment, business, science, technology and health news.


இன்றைய நிகழ்ச்சியில்…

– சிரியாவில், ரஷ்யர்கள் யாரை-எங்கே இலக்குவைக்கிறார்கள் என்ற கேள்விகளுக்கு இடையில், இரண்டாவது நாளாக ரஷ்ய விமானங்கள் சிரியாவில் குண்டுவீச்சு!

– உணவுத் தரத்தை மேம்படுத்த சீனாவில் புதிய சட்டம்!ஆனால், அது வாடிக்கையாளர் நம்பிக்கையை மேம்படுத்துமா?

– துணிந்து ஒலித்த பியானோ அடங்கிப்போனது! சிரியாவின் பியானோ கலைஞரும் நாடுகடந்து ஐரோப்பா சென்றார்!