BBC Tamil News 01-09-2015

Tags: BBC Tamil News | News

admin


BBC Tamil News 01-09-2015
BBC News provides trusted World and UK news as well as local and regional perspectives. Also entertainment, business, science, technology and health news.


இன்றைய நிகழ்ச்சியில்…

– ஐரோப்பிய ஒன்றியத்துக்குள் பயணிக்க முயன்றவர்களைப் போலிஸார் தடுத்ததால், ஹங்கேரியில் குடியேறிகள் ஆத்திரம்.

– வடகிழக்கு ஆப்பிரிக்க வளைகுடாவில் கடற்கொள்ளைகள் மீண்டும் ஆரம்பித்துவிடுமா என்பது குறித்து சோமாலியாவில் இருந்து ஒரு ஆய்வு.

– மாட்ச்ஃபிக்ஸிங் குற்றச்சாட்டில் இருந்து விடுபட்ட கிரிக்கெட் வீரர் அசாருத்தீன் குறித்து ஒரு திரைப்படம்.