BBC Tamil News 01-07-2016

Tags: BBC Tamil News | News

admin


BBC Tamil News 01-07-2016
BBC News provides trusted World and UK news as well as local and regional perspectives. Also entertainment, business, science, technology and health news.


இன்றைய நிகழ்ச்சியில்…

* ஆப்கன் தலைநகர் காபூலுக்கு வெளியே இரண்டு குண்டுத்தாகுதல்களில் குறைந்தது முப்பது பேர் பலி; இந்த தாக்குதலுக்கு பொறுப்பேற்றது தாலிபன் அமைப்பு.

* ஃபலூஜா நகரிலிருந்து தப்பிச் சென்றதாக கூறப்படும் ஐஎஸ் அமைப்பின் வாகனத்தொடரணி மீது இராக் இராணுவம் வான் தாக்குதல்; நூற்றுக்கணக்கனாவர்கள் பலியானதாக அறிவிப்பு.

* கருப்பினப் பெண்ணை கவுரவிக்கும் வகையில் லண்டனில் அவரது முதல் சிலை திறக்கப்பட்டது; மருத்துவ தாதி மேரி சீகோல் மறைந்து நூறாண்டுகள் ஆன பின் கிடைக்கும் அங்கீகாரம்.