BBC Tamil News 01-07-2015

Tags: BBC Tamil News | News

admin


BBC Tamil News 01-07-2015


இன்றைய நிகழ்ச்சியில்…

– கடன்கொடுத்தவர்கள் முன்வைத்திருந்த யோசனைகளை நிபந்தனைகளோடு ஏற்பதற்கு தயார் என்று கிரேக்கம் கூறியுள்ளது. ஆனால், ஜெர்மனி அதனை நிராகரித்துவிட்டது.

– வறுமை ஒழிப்பு தொடர்பான புத்தாயிரமாம் ஆண்டு அபிரிவிருத்தி இலக்குகளை ஒரு சிலவற்றை எட்டுவதில் வங்கதேசம் நன்கு பரிமளித்துள்ளது.

– ஆப்பிரிக்க சமையலில் நத்தை அதிகமாக இடம்பிடித்துவருகிறது.