BBC Tamil News 01-06-2016

Tags: BBC Tamil News | News

admin


BBC Tamil News 01-06-2016
BBC News provides trusted World and UK news as well as local and regional perspectives. Also entertainment, business, science, technology and health news.


இன்றைய நிகழ்ச்சியில்…

* சுவிஸ் நாட்டின் ஆல்ப்ஸ் மலையில் உலகின் நீளமான, ஆழமான ரயில் சுரங்கம் திறக்கப்பட்டுள்ளது; பன்னிரண்டு பில்லியன் டாலர் செலவில் பதினேழு ஆண்டுகளில் இது நிர்மாணிக்கப்பட்டது.

* கணவர்கள் தம் மனைவிகளை லேசாக அடிக்கலாம் என்று பரிந்துரைத்த பாகிஸ்தானின் இஸ்லாமிய கொள்கைகளுக்கான கவுன்ஸில் சமூக ஊடகங்களில் கடும் தாக்குதலை எதிர்கொள்கிறது.

*இந்தோனேசியாவின் புகையிலை உற்பத்தித்துறையில் சிறார் தொழிலாளர்கள் பணிப்புரிவதற்கான ஆதாரங்கள்; பிபிசியின் சிறப்பு புலனாய்வு கண்டுபிடித்தது.

ஆகிய செய்திகள் இடம்பெறுகின்றன.