BBC Tamil News 01-06-2015

Tags: BBC Tamil News | News

admin


BBC Tamil News 01-06-2015


இன்றைய நிகழ்ச்சியில்…

– தொலைபேசி பதிவுகளை சேகரிப்பதற்கான சட்டம் காலாவதியாகும் நிலையில் அமெரிக்க உளவு அமைப்புக்கள் பொதுமக்களின் தொலைபேசிப் பதிவுகளை பெற முடியாது!

– மோதலில் அகப்பட்டவர்கள். இஸ்லாமிய அரசுக்கும், இராக் அரசாங்க படைகளுக்கும் இடையில் அகப்பட்டு திண்டாடும் சுன்னி முஸ்லிம்கள்!

– கடந்த ஏப்ரலில் நடந்த நிலநடுக்கத்தின் அழிவுகளுக்குப் பின்னர் பள்ளிக்குத் திரும்பும் நேபாளச் சிறார்கள்.