BBC Tamil News 01-03-2016

Tags: BBC Tamil News | News

admin


BBC Tamil News 01-03-2016
BBC News provides trusted World and UK news as well as local and regional perspectives. Also entertainment, business, science, technology and health news.


இன்றைய நிகழ்ச்சியில்…

– பிரான்ஸின் கலே துறைமுகநகரில் குடியேறிகள் மற்றும் அவர்களுக்கு ஆதரவான செயற்பாட்டாளர்களுடன் கடந்த இரவு நடந்த மோதலை தொடர்ந்து அதிகாரிகள் , குடியேறிகளின் ‘’ஜங்கிள்’’ முகாமை தொடர்ந்து அழிக்கின்றனர்.

– ஸீகா வைரஸால் பக்கவாதம் மற்றும் மரணத்துக்கு வழி செய்யும் ஒரு மூளைக்கோளாறு வரலாம் என்பதற்கு புதிய ஆதாராங்கள் கிடைத்துள்ளன.

– பிளாஸ்டிக் குப்பைக் கழிவை குறைக்க இந்தோனேசியா, பிளாஸ்டிக் பைகளுக்கு காசு அறவிடுகிறது. ஆனால், அது பலந்தருமா என்ற சந்தேகமும் எழுந்துள்ளது.