BBC Tamil News 01-02-2016

Tags: BBC Tamil News | News

admin


BBC Tamil News 01-02-2016
BBC News provides trusted World and UK news as well as local and regional perspectives. Also entertainment, business, science, technology and health news.


இன்றைய நிகழ்ச்சியில்…

– மியன்மாரில் சுதந்திரமான தேர்தலின் மூலமாக தேர்வான முதல் நாடாளுமன்றம் கூடியது! ஆனால், கிழக்கில் இராணுவத்துக்கும் கிளர்ச்சிக்குழுக்களுக்கும் இடையிலான மோதல்களும் தொடர்கின்றன!

– எத்தியோப்பியாவில் வறட்சி, பஞ்சம்! ஒரு கோடிக்கும் அதிகமானோர் பட்டினி கிடக்கும் அவலத்தை வெளிச்சம் போட்டுக் காட்டுகிறது பிபிசி!

– பறக்கும் தேவதை! பளபளக்கும் பழங்காலத்துப் பட்டாடைகள்! நீரில் மிதக்கும் வெனிஸ் நகரம் தற்போது வீதிக் கொண்டாட்டங்களில் மிதக்கிறது!